நிறுவனம் | எல்லை பாதுகாப்பு படை | ||||
வேலையின் பெயர் | BSF கான்ஸ்டபிள் | ||||
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை | 2788 காலிப்பணி இடங்கள்
| ||||
வயது விவரம் | ஆகஸ்ட் 1, 2021 தேதியின்படி விண்ணப்பதாரருக்கு 18 முதல் 23 வயது இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். | ||||
தேர்வு செய்யப்படும் முறை | உடற்தகுதித் தேர்வு (PST), உடல் திறன் தேர்வு (PET), ஆவணச் சரிபார்ப்பு, வர்த்தகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். | ||||
கல்வித்தகுதி | விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / வாரியத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். | ||||
சம்பள விவரம் | ஊதிய அணி நிலை - 3-யின் படி ஊதிய அளவு ரூ. 21,700 முதல் ரூ. 69,100 சம்பளம் | ||||
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | ஜனவரி 15.01.2022 | ||||
விண்ணப்பிக்க கடைசி தேதி | விளம்பரம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். . | ||||
விண்ணப்ப முறை | Online | ||||
விண்ணப்ப கட்டணம் | UR /General / EWS category / OBC -ரூ.100/- Others - விண்ணப்ப கட்டணம் கிடையாது |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy