Home /News /employment /

மத்திய அரசு வேலை... BPNL-யில் 4,936 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - எப்படி விண்ணப்பிப்பது?

மத்திய அரசு வேலை... BPNL-யில் 4,936 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - எப்படி விண்ணப்பிப்பது?


மத்திய அரசு  பணி

மத்திய அரசு பணி

BPNL Recruitment 2022 | விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத் தேர்வு (written Test ) மற்றும் நேர்காணல் ( Interview) மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

    மத்திய அரசு பணியில் சேர விரும்புபவர்களுக்கு அசத்தல் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் (BPNL), 4,936 பதவிகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 04/07/2022ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.bharatiyapashupalan.com/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :



















































    நிறுவனம் / துறைபாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட் Bharatiya Pashupalan Nigam Limited – BPNL
    காலியாக உள்ள வேலையின் பெயர்Chief Allotment Officer,
    Additional Allotment Officer,
    Assistant Allotment Officer.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி09/06/2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி04/07/2022
    சம்பள விவரம்



















    வேலைசம்பளம்
    Chief Allotment Officerரூ. 35,000/-
    Additional Allotment Officerரூ. 30,000/-
    Assistant Allotment Officerரூ. 25,000/-

    கல்வித் தகுதி விவரம்



















    வேலைகல்வித் தகுதி
    முதன்மை ஒதுக்கீடு அதிகாரிபட்டப்படிப்பு
    கூடுதல் ஒதுக்கீடு அதிகாரி12வது, மார்க்கெட்டிங் டிப்ளமோ
    உதவி ஒதுக்கீடு அதிகாரி10வது, மார்க்கெட்டிங் டிப்ளமோ

    பணியிடம்இந்தியா முழுவதும்
    வயது தகுதிவிண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிக பட்சம் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மொத்த காலிப்பணியிட விவரம்























    வேலைகாலிப்பணியிட விவரம்
    முதன்மை ஒதுக்கீடு அதிகாரி151
    உதவி ஒதுக்கீடு அதிகாரி3993
    கூடுதல் ஒதுக்கீடு அதிகாரி792
    மொத்த காலியிடங்கள்4936

    விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் எழுத்துத் தேர்வு (written Test ) மற்றும் நேர்காணல் ( Interview) மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
    விண்ணப்ப கட்டணம்



















    வேலைகட்டணம்
    Chief Allotment Officer For All Candidatesரூ.944/-
    Additional Allotment Officer For All Candidatesரூ.826/-
    Assistant Allotment Officer For All Candidatesரூ.708/-


    அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

    https://apnabazar.bharatiyapashupalan.com/onlinerequirment/index

    https://www.bharatiyapashupalan.com/

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

    அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

    https://drive.google.com/file/d/1qexEaOvzmDYtIPYNcR6WCAzA-DiAsQiv/view

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி