முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தில் வேலை - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தில் வேலை - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தில் வேலை

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தில் வேலை

BPCL Recruitment 2022 : பாரத பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடட் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Executive பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 07.02.2022

  • Last Updated :

பாரத பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடட் (ஆங்கிலம்:Bharat Petroleum Corporation Limited சுருக்கமாகBPCL) இந்திய அரசினால் இயக்கப்படும் எண்ணெய் மற்றும் வளிமம் நிறுவனமாகும். இதன் தலைமையகம் மும்பை, மஹாராஷ்டிராவில் உள்ளது. பாரத பெட்ரோலியம் கொச்சி மற்றும் மும்பை இல் இரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்குகின்றது.

பாரத பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடட் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Executive பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 01.02.2022 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரம் :

நிறுவனம்பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL)
வேலையின் பெயர்Junior Executive
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கைபல்வேறு பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது விவரம்01.02.2022 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறைWritten/Computer Based TestCase Based DiscussionGroup TaskPersonal Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
கல்வித்தகுதிஅரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Diploma in Engg./ Graduate Degree/ B.Tech அல்லது அதற்கான சமமான கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை ஊதியம்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி22.02.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி07.02.2022
விண்ணப்ப முறைOnline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

இணையதள முகவரி

https://www.bharatpetroleum.in/careers/current-openings.aspx

இந்த லிங்கில் சென்று காணவும்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

https://www.bharatpetroleum.in/images/files/Juinor%20Executive%20(Aviation)-Detailed%20Ad-Final.pdf

top videos

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    First published:

    Tags: Job Vacancy