Job Alert :இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை

இப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி மறவாதீர்கள்.

  • Share this:
    எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force) என்பது இந்திய சர்வதேச எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் ஒரு படையாகும். இதுவொரு மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். இந்திய துணை இராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை 1 டிசம்பர் 1965ல் உருவாக்கப்பட்டது.

    மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதுவும் ஆகும்.

    இப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

































     

    பணி


     

    Assistant aircraft mechanic, Assistant radio mechanic, Constable, HC Veterinary, CT, ASI Operator theatre technician, SI, ASI laboratory technician

     


     

    காலிப்பணியிடங்கள்
      175
     பணியிடம்  All India


     

    விண்ணப்பிக்கும் முறை
     Online


     

    தேர்வு செய்யப்படும் முறை
      Written Test / Interview
     விண்ணப்பிக்க கடைசி தேதி  26.07.2021
    கல்வி தகுதி  Depends on post educational qualification (10th, 12th, Diploma, Degree) can be varied

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://bsf.gov.in/Home

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19110_24_2122b.pdf

    http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19110_26_2122b.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: