• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு

பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 13 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21.10.2021 & 25.10.2021

  • Share this:
    இந்தியன் வங்கி (பேங்க் ஆஃப் இந்தியா, Bank of India, BoI) மும்பையைத் தலைநகராகக் கொண்டு இயங்கும் ஓர் அரசுத்துறை வணிகவியல் வங்கி. 1969 முதல் நாட்டுடமையாக்கப்பட்ட இந்த வங்கி இந்தியாவின் நான்காவது மிகப்பெரும் வங்கியாக உள்ளது. இதற்கு 29 வெளிநாட்டுக் கிளைகள் உட்பட 3415 கிளைகள் உள்ளன.

    தற்போது பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 13 பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. Faculty, Counselor, Office Assistant, Attendant, Watchman ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு அதன் இணையதள பக்கத்தில் வெளியாகி உள்ளது.

    விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் அதன் அதிகாரபூர்வ வலைதள பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சல் முறையில் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :



















































    நிறுவனம் Bank of India இந்தியன் வங்கி (நிறுவனம்)
    வேலையின் பெயர் Faculty, Counselor, Office Assistant, Attendant, Watchman
    காலிப்பணி இடங்கள் 13 காலிப்பணி இடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.5,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை
    விண்ணப்ப முறை Offline (By Postal) முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 13.10.2021
    வேலை வகை மத்திய அரசு வேலை
    பணியிடம் ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம்
    விண்ணப்ப கட்டணம் No fees
    அதிகாரபூர்வ இணையதள முகவரி https://bankofindia.co.in/


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
























    FLCC Counselor 21.10.2021
    Faculty Member 25.10.2021
    Office Assistant 25.10.2021
    Office Attendant 25.10.2021
    Watchman cum Gardener 25.10.2021


    இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு கல்வி தகுதி : 



























    வேலையின் பெயர் கல்வி தகுதி
    FLCC Counselor Graduate/ Post Graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Faculty Graduation, Diploma தேர்ச்சியுடன் house faculty or visiting faculty and shall possess good flair/computing skills/knowledge in computer பணிகளில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    Office Assistant Graduate தேர்ச்சியுடன் Basic knowledge of Computer திறன் கொண்டிருக்க வேண்டும்.
    Office Attendant Matriculate தேர்ச்சியுடன் Local languageகளில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
    Gardener 8ம் வகுப்புத் தேர்ச்சியுடன் agriculture/ gardening/ horticulture பணிகளில் அனுபவம் இருக்க வேண்டும்.

    இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு வயது  : 























    FLCC Counselor 30.09.2021 தேதியில் 64 வயது
    Faculty Member 30.09.2021 தேதியில் குறைந்தபட்சம் 23 முதல் அதிகபட்சம் 63 வயது
    Office Assistant 30.09.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 43 வயது
    Office Attendant 30.09.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 63 வயது
    Watchman cum Gardener குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 63 வயது (01.10.2021 தேதியில்)

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண 

    https://bankofindia.co.in/pdf/Indore_FLC.PDF

    https://bankofindia.co.in/pdf/Advertisement_merged.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: