Home /News /employment /

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை.. எக்ஸாம் இல்லை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை.. எக்ஸாம் இல்லை

வங்கி வேலை

வங்கி வேலை

BOB Recruitment 2022 : பரோடா வங்கி (Bank of Baroda ) காலியாக உள்ள Wealth Strategist பணிக்கு 58 காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 27.01.2022.

    பரோடா வங்கி (Bank of Baroda ) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது பரோடா நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்தியாவில் 3082 கிளைகளும் தமிழ்நாட்டில் பல கிளைகளும் உள்ளன.

    பரோடா வங்கி (Bank of Baroda ) காலியாக உள்ள Wealth Strategist பணிக்கு 58 காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :



























































    நிறுவனம்பரோடா வங்கி (Bank of Baroda )
    வேலையின் பெயர்Wealth Strategist
    வேலை வகைமத்திய அரசு வேலை
    பணியிடம்ஹைதராபாத், சென்னை, லக்னோ, மும்பை, டெல்லி, பரோடா, புனே, பெங்களூரு, கொல்கத்தா & அகமதாபாத்
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை58 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம்22 - 50 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
    தேர்வு செய்யப்படும் முறைShort Listing , Personal Interview (PI) மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதிஅரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் (பட்டப்படிப்பு) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    சம்பள விவரம்கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி07.01.2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி27.01.2022
    விண்ணப்ப முறைOnline
    விண்ணப்ப கட்டணம்

     

    OBC/Gen- ரூ. 600/-
    SC/ST/PWD -ரூ. 100/-
    இணையதள முகவரிhttps://www.bankofbaroda.in/

     

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/wms-detailed-advertisement-07th-jan-2022-06-22.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி