பெங்களூர் மெட்ரோ ரயில்வே லிமிடெட்டில் காலியாக உள்ள Chief Engineer , Deputy Chief Engineer , Executive Engineer, Executive Engineer பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
மெட்ரோ ரயில்வே வேலைக்கான விவரங்கள் :
விளம்பர எண் |
BMRCL/ HR/0081/Project(System)/2022/C-31938 |
நிறுவனம் / துறை |
Bangalore Metro Rail Limited (BMRCL) – பெங்களூர் மெட்ரோ ரயில் லிமிடெட் |
வேலைவாய்ப்பு வகை |
மத்திய அரசு வேலை |
பணியிட விவரம் |
விண்ணப்பிக்கும் நபர்கள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம் |
பணிகள் |
Chief Engineer , Deputy Chief Engineer , Executive Engineer/ Manager , Executive Engineer |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
11/05/2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
10/06/2022 |
கல்வித் தகுதி விவரம் |
B.Tech/B.E, Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். |
வயது தகுதி |
விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்த பட்சம் 45 வயது முதல் அதிக பட்சம் 58 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
மொத்த காலிப்பணியிட விவரம் |
35 காலியிடங்கள் உள்ளது. |
BMRCL Recruitment 2022 அனுபவம் |
5 – 20 ஆண்டுகள் |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை |
விண்ணப்பத் தாரர்கள் நேர்க்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். |
விண்ணப்ப கட்டணம் |
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது (No Fees ) |
ஒப்பந்த நியமனத்தின் காலம் :
1. ஒப்பந்த நியமனத்தின் பதவிக்காலம் 1- 3 ஆண்டுகளாக இருக்கும், performance அடிப்படையில் இந்த பதவிக் காலம் நீட்டிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுளள்து.
2. பணி ஒப்பந்த நியமனம் முடியும் போது 3 மாதங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்படும் அல்லது அதற்கு பதிலாக 3 மாத ஒப்பந்த ஊதியத்தை செலுத்துவதன் மூலம் பணியில் இருந்து வெளியேறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BMRCL Recruitment 2022 வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
BMRCL Recruitment 2022 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
General Manager (HR), Bangalore Metro Rail Corporation Limited, III Floor, BMTC Complex, K.H. Road, Shanthinagar, Bengaluru 560027, INDIA
மெட்ரோ ரயில்வேயின் அதிகாரபூர்வ பக்கமான
www.english.bmrc.co.in பக்கத்திற்குச் செல்லவும்.
BMRCL Careers Application Form 2022 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து நிரப்பவும்.
தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
இறுதியாக விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.