Home /News /employment /

திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை.. டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை.. டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!


திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை

திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை

BHEL Recruitment 2022 : 01.08.2022 தேதியின் படி 64 வயதிற்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    திருச்சி பெல் நிறுவனம் BHEL மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூரில் சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் பதவிக்கான வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. பதவிக்கு 7 காலியிடங்கள் உள்ளன. பகுதி நேர மருத்துவ ஆலோசகர்களாக பணிபுரிய விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :



















































    விளம்பர எண்03/2022
    நிறுவனம் / அமைப்பின் பெயர்திருச்சி பெல் நிறுவனம் BHEL
    பதவிகளின் பெயர்PTMC Specialist , PTMC Super Specialist
    மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை07 காலியிடங்கள்
    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதிகுறிப்பிட வில்லை. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தகுதி உடையவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
    அறிவிப்பு வெளியான தேதி25.08.2022
    எப்படி விண்ணப்பிக்க வேண்டும்விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மின் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
    மின் அஞ்சல் முகவரிrecruit@bhel.in
    கல்வித் தகுதி

    PTMC Specialist - Diploma / Degree

    PTMC Super Specialist (Medical Oncology ,Urology ) - DM/DNB , MCH Urology
    வயது விவரம்01.08.2022 தேதியின் படி 64 வயதிற்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    அதிகாரப்பூர்வ தளம்https://careers.bhel.in
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

    எப்படி விண்ணப்பிப்பது?

    ஆர்வமும், தகுதியும் உள்ள மருத்துவ வல்லுநர்கள் பகுதி நேர மருத்துவ ஆலோசகர் விண்ணப்பப் படிவத்தை BHEL இணையதளமான https://careers.bhel.in லிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்ப படிவத்தை தேவையான ஆவணங்கள் இணைத்து recruit@bhel.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

    அறிவிப்பினை காண ,விண்ணப்ப படிவத்தை காண

    https://careers.bhel.in:8443/bhel/static/advt_ptmc%20specialists_03_2022.pdf

    இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி