ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

BHEL நிறுவனத்தில் வேலை... 6 மணி நேரத்திற்கு ரூ.350/- சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

BHEL நிறுவனத்தில் வேலை... 6 மணி நேரத்திற்கு ரூ.350/- சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

BHEL நிறுவனத்தில் வேலை

BHEL நிறுவனத்தில் வேலை

bhel recruitment 2022 | bhel வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Online & OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 18/06/2022

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

BHEL இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனம். இந்நிறுவனம் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://careers.bhel.in/bhel/jsp/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைக்கான விவரங்கள் :

விளம்பர எண்Advertisement No. 01/2022
நிறுவனம் / துறைBharat Heavy Electricals Limited (BHEL)
 காலியாக உள்ள வேலையின் பெயர்Part Time Medical Consultant
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி03/06/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி18/06/2022
சம்பள விவரம்6 மணி நேரத்திற்கு ரூ.350/- சம்பளம்
கல்வித் தகுதிPart Time Medical Consultant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பிற தகுதிகள்விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
வயது தகுதிவிண்ணப்பிக்கும் நபர்கள் 01.06.2022 அன்றைய தேதியின்படி 64 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலிப்பணியிட விவரம்04
விண்ணப்பிக்கும் முறைOnline & OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் Document Verification , Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
மின்னஞ்சல் முகவரிrecruit@bhel.in
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)

வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

Online & OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Manager (HR–A,R,S&CC),

HRM Department, Building No 24, BHEL,

Tiruchirappalli – 620014

அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

https://careers.bhel.in:8443/bhel/static/advt_ptmc_mbbs_1_2022.pdf

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

https://careers.bhel.in/bhel/jsp/

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டிய சான்றிதழ்கள் விவரம்

1. Bio-Data Form.

2. SSC/Matric Mark sheet/Certificate.

3. HSC/Intermediate Mark sheet / Certificate

4. MBBS Degree Certificate with all Mark sheets.

5. Registration Certificate issued by the Medical Council of India or by a State Medical Council.

6. Experience Certificate (Cut-off date for experience is 01.06.2022)

First published:

Tags: Job Vacancy