Home /News /employment /

BHEL நிறுவனத்தில் காலியிடம் - ரயில்வேயில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

BHEL நிறுவனத்தில் காலியிடம் - ரயில்வேயில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

BHEL நிறுவனத்தில் காலியிடம்

BHEL நிறுவனத்தில் காலியிடம்

BHEL recruitment 2022 : நேர்க்காணல் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க கடைசி தேதி 04/07/2022

    பாரத மிகு மின் நிறுவனம் (Bharat Heavy Electrical Limited- BHEL ) காலியாக உள்ள Lead Consultant பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்திய ரயில்வே மற்றும் மெட்ரோவில் பணிபுரிந்த அனுபவம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :



























































    விளம்பர எண்Advt. No. CE-02/2022
    நிறுவனம் / துறைBharat Heavy Electricals Limited
    காலியாக உள்ள வேலையின் பெயர்Lead Consultant for Rolling Stock Business
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி18/06/2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி04/07/2022
    கல்வித் தகுதி விவரம்(B.E./ B.Tech./B.Sc. Engg.) in Mechanical or
    Electrical Engineering
    வயது தகுதிவயது (ஜூன் 01, 2022 தேதியின்படி) : விண்ணப்பதாரர் 63 வயதுக்கு
    மிகாமல் இருக்க வேண்டும்.
    சம்பளம் விவரம்மாதம் ரூ.1,50,000 – 3,00,000 வரை சம்பளம் வழங்கப்படும்
    அனுபவம்விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்ப தாரர்கள் இந்திய ரயில்வே , மெட்ரோ ரயில்வே (Indian
    Railways/Metro Railways ) என 30 வருட அனுபவம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    மொத்த காலிப்பணியிட விவரம்01 இடம் காலியாக உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    பணியிடம்புது தில்லி ( New Delhi) அல்லது இந்தியாவில் நிர்வாகம் எங்கு பணியில் அமர்த்துகின்றதோ அங்கு பணிபுரிய வேண்டும்.
    வேலை வகைமத்திய அரசு வேலை
    விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைநேர்க்காணல் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    அறிவிப்பு விவரம்

    https://careers.bhel.in/bhel/jsp/

    https://careers.bhel.in:8443/bhel/static/Advt%20CE02-2022_Lead%20Consultant%20for%20Railways%20Rolling%20Stock%20Business.pdf

    இணையதள பக்கத்தை அணுகவும்.

    விண்ணப்ப படிவம் பெற

    https://careers.bhel.in:8443/lateral2020/jsp/et_app_lateral2020_new.jsp

    இணையதள பக்கத்தை அணுகவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி