Job Alert : மாதம் ரூ .71,040 சம்பளம் ... BHEL நிறுவனம் காலிப்பணியிடம் அறிவிப்பு

BHEL நிறுவனம் காலிப்பணியிடம்

BHEL நிறுவனம் Engineer, Supervisor பணியிடங்களுக்கு Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி 24.09.2021

  • Share this:
    BHEL நிறுவனம் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனம். இந்தியாவில் போபால், அரித்வார், ஐதராபாத், சான்சி, திருச்சிராப்பள்ளி, இராணிப்பேட்டை ஆகிய ஊர்கள் உள்பட பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகள் உள்ளன. இதன் தலைமை அலுவலகம் புது தில்லியில் அமைந்துள்ளது.

    சுருக்கமாக "பெல்" (BHEL) என்றும் இந்நிறுவனம் அழைக்கப்படுகின்றது.தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளி, இராணிப்பேட்டை மற்றும் சென்னை ஆகிய ஊர்களில் இதன் கிளைகள் உள்ளன. இந்நிறுவனத்தில் காலியாக உள்ள Engineer, Supervisor பணிகளுக்கு 22 இடங்கள் உள்ளதாக அறிவிப்பு உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக தெரிந்து கொண்டு Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் : 







































     

    நிறுவனம்
    Bharat Heavy Electricals Limited (BHEL)
    வேலையின் பெயர் Engineer, Supervisor
    காலிப்பணி இடங்கள் 22
    பணியிடம் Kolkata
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 06.09.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 24.09.2021
    விண்ணப்ப முறை Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees

    BHEL ஆட்சேர்ப்பு 2021 க்கான காலியிட விவரங்கள் :



















    பணியின் பெயர் காலிப்பணியிட விவரம்


     

    Engineer
    05
    Supervisor 17
    Total 22

    BHEL 2021 க்கான கல்வி விவரங்கள் : 

    சிவில் இன்ஜினியரிங்கில் இளங்கலை பட்டம்/ டிப்ளமோ முடித்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


















    பணியின் பெயர் கல்வித் தகுதி அனுபவம்
    Engineer BE/ B.Tech (Civil) 02 Year
    Supervisor Diploma in Civil Engineering 02 Year

    BHEL ஆட்சேர்ப்பு வேலைக்கான வயது விவரம்: 















    பணியின் பெயர் வயது விவரம்
    Engineer 34 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்காலம்.
    Supervisor 34 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்காலம்.

    தேர்வு செயல்முறை விவரங்கள் : நேர்காணல் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    BHEL ஆட்சேர்ப்பு சம்பள விவரம் : 















    பணியின் பெயர் சம்பள விவரம்
    Engineer மாதம் ரூ .71,040
    Supervisor மாதம் ரூ .39,670

    விண்ணப்பக் கட்டணம் : 















    பணியின் பெயர் கட்டணம்
    UR/ OBC ரூ .200
    SC/ ST/ PWD No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://pserapp.bhel.com:8082/PSERMIR/FTA_Recruitment_Civil/home.jsp

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://pserapp.bhel.com:8082/PSERMIR/FTA_Recruitment_Civil/FTA_Civil_2021_Advertisement_Eng.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    BHEL ஆட்சேர்ப்பு 2021 க்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

    • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும். https://pserapp.bhel.com:8082/PSERMIR/FTA_Recruitment_Civil/home.jsp
      அதிகாரப்பூர்வ அறிவிப்பு Official Notification தேடவும்.
      பின்னர் Career விருப்பத்தை கிளிக் செய்து விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

    • பிடிஎஃப் கோப்பை கவனமாக பதிவிறக்கவும்.

    • தேவையான விவரங்களை சரியாக நிரப்பவும்.

    • சான்றிதழ்கள், ஐடி ஆதாரம், மின்னஞ்சல் ஐடி போன்ற ஸ்கேன் செய்யப்பட்ட நகலை இணைக்கவும்.

    • சமர்ப்பிக்கும் முன் உங்கள் விவரங்களை இருமுறை சரிபார்க்கவும்.
      விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: