நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட். சுருக்கமாக பெல் (பிஹெச்இஎல்) எனப்படும் இந்நிறுவனத்துக்கு தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கிளைகள் உள்ளன. பெல் நிறுவனத்தில் ஒப்பந்த பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிட விவரம் : இன்ஜினியர் சிவில் - 7 , சூப்பர்வைசர் சிவில் - 15 என மொத்தம் 22 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி : இன்ஜினியர் பணிக்கு பி.இ., சிவில் இஞ்சினீரியரிங், சூப்பர்வைசர் பணிக்கு டிப்ளமோ சிவில் முடித்திருக்க வேண்டும்.
வயது : 1.09.2021 அடிப்படையில் 34 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
அனுபவம் : வலுவூட்டப்பட்ட கான்க்ரீட் கட்டமைப்புகள், இரும்பு உற்பத்தி , பவர் பிளான் உள்ளிட்ட துறைகளில் குறைந்தது 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து பிரிண்ட் எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
Sr. Deputy General Manager (HR)
BHEL, Power Sector Eastern Region,
BHEL Bhawan, Plot No. DJ- 9/1, Sector- II, Salt Lake City, Kolkata – 700091
விண்ணப்பக்கட்டணம் : ரூ.200 , எஸ்.சி , மாற்றுத் திறனாளி கட்டணம் இல்லை
விண்ணப்பிக்க கடைசி நாள் : 1.10.2021
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://pserapp.bhel.com:8082/PSERMIR/FTA_Recruitment_Civil/FTA_Civil_2021_Advertisement_Eng.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.