ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

BHEL நிறுவனத்தில் வேலை

BHEL நிறுவனத்தில் வேலை

BHEL Recruitment 2021 : பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 07.12.2021ம் தேதிக்குள் விண்ணப்பத்தை சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள 16 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர்.

  விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம்/ வாரியத்தில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

  வேலைக்கான விவரம் :

  நிறுவனம்BHEL
  வேலையின் பெயர்Engineer Posts
  காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை16 காலிப்பணி இடங்கள்
  Engineer (FTA-Civil)08
  Supervisor (FTA-Civil)08

  தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம்/ வாரியத்தில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
  சம்பள விவரம்
  Engineer (FTA-Civil)ரூ. 71,040/- (Per Month)
  Supervisor (FTA-Civil)ரூ. 39670/- (Per Month)

  விண்ணப்பிக்க ஆரம்ப தேதி

  26.11.2021

  விண்ணப்பிக்க கடைசி தேதி

  07.12.2021

  விண்ணப்ப முறை

  ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

  விண்ணப்ப கட்டணம்

  விண்ணப்பிக்கும் அனைவரும் ரூ.200 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

  இணையதள முகவரி

  https://www.bhel.com/

  இந்த லிங்கில் சென்று காணவும்.

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

  https://careers.bhel.in:8443/bhel/static/Adv_No_2021.pdf

  இந்த லிங்கில் சென்று காணவும்.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Job Vacancy