Home /News /employment /

பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் மேற்பார்வையாளர் பணி: ஏதேனும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் மேற்பார்வையாளர் பணி: ஏதேனும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.   

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் விடுதி மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.















    பணியிடத்தன் பெயர்காலியிடம்கல்வி தகுதிமாத ஊதியம்
     விடுதி மேற்பார்வையாளர்10அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப வழங்கப்படும்

     

    முக்கியமான நாட்கள்:  ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டும்.

    விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

    ஒருங்கிணைப்பாளர்.

    கோவை பாரதியார் பல்கலைக்கழகம் விடுதி ,

    கோயம்பத்தூர் - 641046

    மின்னஞ்சல் முகவரி: kostelsoffice@buc.edu.in

    நிபந்தனைகள்: 

    இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கான பணியாணை ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்படும்.

    இதையும் படிக்க:   சமூகத்தின் அன்றாட பிரச்சனைகளைத் தீர்க்க ஆர்வமா? ரூ.1 கோடி வரை மானியம்

    வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசலிக்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்விற்கு அழைப்பு அனுப்பப்படும்.

    விண்ணப்பதாரர் அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கும் போது எடுத்து வர வேண்டும்.

    Recruitment of Hostel Supervisor - Notification
    Published by:Salanraj R
    First published:

    Tags: Job

    அடுத்த செய்தி