Home /News /employment /

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை - ரூ. 16,000/- வரை சம்பளம்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை - ரூ. 16,000/- வரை சம்பளம்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை

Bharathidasan University Recruitment 2021 : பாரதிதாசன் பல்கலைக்கழகம் (BDU) காலியாக உள்ள 04 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 15.12.2021 ம் தேதி மற்றும் 22.12.2021 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

    பாரதிதாசன் பல்கலைக்கழகம் (BDU) காலியாக உள்ள 04 பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். 

    வேலைக்கான விவரம் :







































    நிறுவனம் பாரதிதாசன் பல்கலைக்கழகம்
    வேலையின் பெயர் Research Fellow, Guest Lecturer
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 04
    தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதி











    Research Fellow அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    Guest Lecturer அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் M.Sc Chemistry மற்றும் SLET/ NET/ Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சம்பள விவரம்











    Research Fellow ரூ. 5,000/-
    Guest Lecturer ரூ. 16,000/-

    விண்ணப்பிக்க கடைசி தேதி











    Research Fellow 15.12.2021
    Guest Lecturer 22.12.2021

    விண்ணப்ப முறை விண்ணப்பங்கள் Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    இணையதள முகவரி https://www.bdu.ac.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காண

    https://drive.google.com/file/d/15TkVpZUJoAtb0J1Cmnvo_ZLYPb93kh7r/view

    https://drive.google.com/file/d/1iAoHuWdsAykRUHuTm7d7m8MS6uPG-sOg/view

    இந்த லிங்கில் சென்று காணவும்.

     
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி