நிறுவனம் | Bharathidasan University |
வேலையின் பெயர் | Assistant Professor / Associate Professor & Various |
காலிப்பணி இடங்கள் | பல்வேறு காலிப்பணியிடங்கள் |
தேர்ந்தெடுக்கும் முறை | Interview |
மின்னஞ்சல் முகவரி | recruitment@bim.edu |
விண்ணப்பிக்க கடைசி தேதி | விரைவில் விண்ணப்பிக்க வேண்டும். |
விண்ணப்ப கட்டணம் | No fees |
வேலையின் பெயர் | கல்வித் தகுதி | அனுபவ விவரம் |
Assistant Professor & Associate Professor | பணிக்கான பாடப்பிரிவில் Ph.D. degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் | பணிக்கான பாடப்பிரிவில் Ph.D. degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
Admissions Officer | UG/ PG Degree தேர்ச்சியுடன் MBA முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம் | 2-3 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். |
Academic Officer | Post-Graduate in Management/ Commerce தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். | - |
Accounts Officer | B.Com graduate and Full time MBA Finance / ICAI (Completed/Inter) / ICWAI (Completed/Inter) | 3 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். |
Administrative Officer & HR Officer | Graduate in commerce/ economics/ MBA Graduate தேர்ச்சி | 3 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy