Job Alert : ரூ.50,000/- சம்பளம் ; 12ம் வகுப்பு படித்திருந்தால் போதும்... பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடம்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Technical Officers/ Technical Assistants/ Programmer/ Lab Attender பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Share this:
    பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 23.08.2021 கடைசி தேதி. விருப்பம் உள்ளவர்கள் ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான முகவரி கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

    வேலைக்கான விவரங்கள் :



















































    நிறுவனம்/துறை Bharathiyar University
    பணியின் பெயர் Technical Officers/ Technical Assistants/ Programmer/ Lab Attender
    காலிப்பணியிடங்கள் 15
    தேர்வு செய்யப்படும் முறை நேர்க்காணல் (Interview )
    வயது 18-35
    விண்ணப்பிக்கும் முறை ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் ( Offline )
    விண்ணப்பிக்க கடைசி தேதி 23.08.2021
    கல்வி தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி/ பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelor’s degree/ M.Sc/ Ph.D என இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம்
    மின்னஞ்சல் முகவரி rct.iqac@buc.edu.in


     

    முகவரி
     Director, Internal Quality Assurance Cell, Bharathiar University, Coimbatore-641046


     

    விண்ணப்ப கட்டணம்
    No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.b-u.ac.in/Home/UniRecruitments

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://cdn.b-u.ac.in/recruitment/2021/iqac_nt_notification.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: