Home /News /employment /

பாரதியார் பல்கலைகழகத்தில் காலியிடங்கள் ... ரூ. 25,000/- சம்பளம் - முழு விவரம்

பாரதியார் பல்கலைகழகத்தில் காலியிடங்கள் ... ரூ. 25,000/- சம்பளம் - முழு விவரம்


பாரதியார் பல்கலை கழகத்தில் காலியிடங்கள்

பாரதியார் பல்கலை கழகத்தில் காலியிடங்கள்

பாரதியார் பல்கலை கழகத்தில் Guest Faculty பணிக்கு இரண்டு துறைகளில் காலியிடங்கள் உள்ளது. விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாரதியார் பல்கலை கழகத்தில் சமூக பணி துறையில் காலியாக உள்ள Guest Faculty பணிக்கு காலியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தகுதியும் , விருப்பமும் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொண்டு ஈமெயில் முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :















































    நிறுவனம் / அமைப்பின் பெயர்Bharathiar University
    பதவிகளின் பெயர்Guest Faculty
    மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை01
    தேர்வு செய்யப்படும் முறைநேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி09/09/2022.
    எப்படி விண்ணப்பிக்க வேண்டும்E-mail முறையில் சுயவிவரப் படிவத்தை அனுப்ப வேண்டும்.
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரிsocialwork@buc.edu.in
    சம்பள விவரம்குறிப்பிட வில்லை
    கல்வித் தகுதி(i) MSW /M.Phil (Social Work)/Ph.D
    (Social Work)
    (ii) NET/SET (Desirable)
    (iii) Community Development &
    Medical and Psychiatric Social
    Work Specializations (Preferred)
    வயது விவரம்குறிப்பிட வில்லை
    விண்ணப்ப கட்டணம்கட்டணம் எதுவும் கிடையாது

    எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

    விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்கள் சுயவிவர படிவத்தை (Resume) தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து socialwork@buc.edu.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

    இதே போன்று கணினி அறிவியல் துறையில் கணினி அறிவியல் பாடத்தை கையாள பின்வரும் தகுதிகளுடன் Guest Faculty பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு Ph.D படித்தவர்கள் அல்லது NET / SET / SLET / JRF or Retired Professor விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். விண்ணப்பிக்கும் நபர்களுக்கு பணிக்கு தேர்வு செய்யப்பட்ட பின்னர் ரூ. 25,000/- சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்க பட்டுள்ளது.

    விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள் உங்கள் பயோ டேட்டாவை புகைப்படத்துடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 14.09.2022 தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

    The Director i/c
    Bharathiar University Post Graduate Extension and Research Centre
    Perundurai, Erode – 638 052

    அறிவிப்பினை காண 

    https://b-u.ac.in/recruitment-guest-faculty-department-computer-applications-notification-0

    https://b-u.ac.in/recruitment-guest-faculty-department-social-work-notification

    இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Bharathiar University, Employment, Job Vacancy

    அடுத்த செய்தி