Job Alert : BEL நிறுவனத்தில் வேலை... டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

BEL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவன Trainee Engineer -I, Project Engineer-I பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : செப்டம்பர் 08.09.2021.

  • Share this:
     பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் பொறியாளர் மற்றும் திட்ட பொறியாளர் பதவிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 













































     

    நிறுவனம்
     BEL (BHARAT ELECTRONICS LIMITED)  BEL (BHARAT ELECTRONICS LIMITED)
    மொத்த காலியிடங்கள்

    14

     

    1. Trainee Engineer -I 10
    2. Project Engineer-I 04


     

    வேலையின் பெயர்
    Trainee Engineer -I, Project Engineer-I


     

    தேர்ந்தெடுக்கும் முறை
    Short Listing/Written Exam
    வயது Trainee Engineer -I - 25 years
    Project Engineer-I - 28 years
    விண்ணப்பிக்கும் முறை Online


     

    ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி
    24.08.2021


     

    ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி
    08.09.2021
    கல்வி தகுதி B.E/B.Tech/Degree from a recognized university/board


     

    விண்ணப்ப கட்டணம்
     Project Engineer - I - Rs.500/-
    Trainee Engineer - I - Rs.200/-

    மேலும் தெரிந்து கொள்ள இணையதள பக்கத்தை அணுகவும்

    https://www.bel-india.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Final-Agra-Web-Advt-to-upload-24-08-2021.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: