Job Alert: ரூ. 50,000/- வரை சம்பளம் ... BEL நிறுவனத்தில் 511 காலிப்பணியிடம் அறிவிப்பு

BEL நிறுவனத்தில் 511 காலிப்பணியிடம்

BEL நிறுவனம் அறிவித்துள்ள வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.08.2021. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

  • Share this:
    பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் காலியாக உள்ள Trainee Engineer -I, Project Engineer-I Posts பணிக்கு காலிப் பணியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வேலைக்கான விவரங்கள்







































    பணியின் பெயர் Trainee Engineer -I, Project Engineer-I Posts
    காலிப்பணியிடங்கள் 511
    பணியிடம் பெங்களூரு
    விண்ணப்பிக்கும் முறை Online
    தேர்வு செய்யப்படும் முறை Merit Selection (மெரிட் தேர்வு)


     

    வயது


    Trainee Engineer -I 25 Years

    Project Engineer-I 28 Years
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 04.08.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 15.08.2021
    கல்வி தகுதி B.E/B.Tech (முழுமையாக விவரம் அறிய அதிகாரபூர்வ பக்கத்தை அணுகவும் )

    விண்ணப்ப கட்டணம்

    SC/ST/ PwD - No fees

    Others -

    a) Project Engineer-I: General, EWS and OBC candidates are required to remit an amount of Rs.500/-
    b) Trainee Engineer-I: General, EWS and OBC candidates are required to remit an amount of Rs.200/-

    BEL ஆட்சேர்ப்பு 2021 வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது ?

    • விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    • அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்


    BEL ஆட்சேர்ப்பு 2021 வேலைக்கு சம்பள விவரம் :

    Trainee Engineer -I

    1st Year - ரூ. 25,000/-
    2nd Year - ரூ. 28,000/-
    3rd Year - ரூ. 31,000/-

    Project Engineer-I

    1st Year - ரூ. 35,000/-
    2nd Year - ரூ. 40,000/-
    3rd Year - ரூ. 45,000/-
    4th Year - ரூ. 50,000/-

    அதிகாரபூர்வ வலைத்தளம்

    https://register.cbtexams.in/BEL/ExportManufacturing/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Web-advt-English-03-08-2021.pdf

    https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Instruction-to-make-the-payment-through-SBCollect-03-08-2021.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: