Home /News /employment /

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை.. ரூ.25,500/- சம்பளம் - 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை.. ரூ.25,500/- சம்பளம் - 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Stenographer (Grade III), Driver (Ordinary Grade), Work Assistant-A பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01/07/2022

    பாபா அணு ஆராய்ச்சி மையம் (Bhabha Atomic Research Centre) இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு அணு ஆராய்ச்சி நிலையம் ஆகும். இங்கு காலியாக உள்ள Stenographer (Grade III), Driver (Ordinary Grade), Work Assistant-A பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :























































    நிறுவனம் / துறைBhabha Atomic Research Centre (BARC) – பாபா அணு ஆராய்ச்சி மையம்
    காலியாக உள்ள வேலையின் பெயர்Stenographer (Grade III), Driver (Ordinary Grade), Work Assistant-A
    விண்ணப்பிக்க கடைசி தேதி31/07/2022
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி01/07/2022
    கல்வித் தகுதி விவரம்10th, 8th
    வயது தகுதி01-01-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 27 ஆண்டுகள்
    சம்பளம் விவரம்



















    வேலையின் பெயர்சம்பளம் விவரம்
    Stenographer (Grade III)ரூ. 25,500/- மாதம் சம்பளம்
    Driver (Ordinary Grade)ரூ.19,900/- மாதம் சம்பளம்
    Work Assistant-Aரூ. 18,000/- மாதம் சம்பளம்

    மொத்த காலிப்பணியிட விவரம்89
    பணியிடம்விண்ணப்பிக்கும் நபர்கள் மஹாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் பணியில் அமர்த்தப்படுவர்.
    வேலை வகைமத்திய அரசு வேலை
    விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் (Online) முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைநேர்க்காணல் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
    விண்ணப்பிக்க கட்டணம்அனைவரும் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். SC, ST, PWD, Women & Ex-servicemen விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.

    அறிவிப்பு விவரம் :  https://drive.google.com/file/d/1OX5K17iA9IdxHFWqDqcooyh3iNobR0VI/view

    விண்ணப்ப படிவம் பெற https://recruit.barc.gov.in/barcrecruit/ இணையதள பக்கத்தை அணுகவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி