Home /News /employment /

பி.இ., பி.டெக் படித்தவர்களுக்கு அரசு நிறுவனத்தில் வேலை

பி.இ., பி.டெக் படித்தவர்களுக்கு அரசு நிறுவனத்தில் வேலை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள ப்ராஜெக்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்க்கப்படுகின்றனர்.

    பெல் நிறுவனத்தில் (Bharat Electronics Limited) காலியாக உள்ள 36 ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. திட்டப் பொறியாளர்  (Project Engineer) பதவிகளுக்கு  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான விண்ணப்பதாரர்கள் bel-india.in. என்ற BEL நிறுவனத்தின் அதிகார்ப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    நிறுவனம் : பெல் (BEL)

    பணி: திட்ட பொறியாளர் ( Project Engineer)

    காலிப்பணியிடங்கள் : 36

    தகுதி: BE/ B.Tech/B.Sc.Engg.in Electronics/ Electronics &Communication/ E&t/ Telecommunication. இரண்டு வருட பணி அனுபவம்.

    தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    விண்ணப்பகட்டணம் : விண்ணப்பதாரர்கள் ரூ.500 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும் (  எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை)

    விண்ணப்பிக்கும் முறை: bel-india.in. என்ற இணையதளத்தின் Careers பகுதியில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க கடைசி நாள்:  26-12-2021

    மேலும் விபரங்களுக்கு bel-india.in. என்ற இணையத்தில் சென்று தெரிந்துக்கொள்ளவும்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Employment, Employment news, Recruitment

    அடுத்த செய்தி