Home /News /employment /

BEL நிறுவனத்தில் காலிப்பணியிடம் - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

BEL நிறுவனத்தில் காலிப்பணியிடம் - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே


BEL நிறுவனத்தில்  10 காலிப்பணியிடம்

BEL நிறுவனத்தில் 10 காலிப்பணியிடம்

BEL Recruitment 2022 | Project Engineer பணிக்கு மொத்தம் 10 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    BEL நிறுவனத்தில் காலியாக உள்ள Project Engineer பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். Project Engineer பணிக்கு மொத்தம் 10 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.bel-india.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :















































    நிறுவனம் / துறைBharat Electronics Limited
    காலியாக உள்ள வேலையின் பெயர்Project Engineer (Electronics)
    விண்ணப்பிக்க கடைசி தேதி28/06/2022
    சம்பள விவரம்விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மாத ஊதியமாக முதலாம் ஆண்டு ரூ. 40,000/- , இரண்டாம் ஆண்டு ரூ. 45,000/- , மூன்றாம் ஆண்டு ரூ. 50,000/- , 4ம் ஆண்டு 55,000/- சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கல்வித் தகுதி விவரம்BE/B.Tech படித்தவர்கள் 55% மதிப்பெண் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
    பிற தகுதிகள்2 வருடம் பணிக்குத் தொடர்புடைய பிரிவில் அனுபவம் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வயது தகுதிவிண்ணப்பிக்கும் நபர்கள் 01.05.2022 அன்றைய தேதியின்படி 32 வயதை கடந்திருக்க கூடாது.
    மொத்த காலிப்பணியிட விவரம்10 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
    விண்ணப்பிக்கும் முறைOFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் Written Test , Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
    விண்ணப்ப கட்டணம்Rs. 400/-

    அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

    https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Web%20adv%2014%20June%2022.pdf

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

    அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

    https://www.bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும் .

    விண்ணப்ப படிவம் பெற

    https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=ApplicationForm%20Project%20ENGINEER-1-14-06-22.pdf

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும் .
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி