BEL நிறுவனத்தில் வேலை... ரூ.55,000 வரை ஊதியம் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க
BEL நிறுவனத்தில் வேலை... ரூ.55,000 வரை ஊதியம் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க
BEL நிறுவனத்தில் வேலை
BEL Recruitment 2022 | BEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உடையவர்கள் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
BEL நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee Engineer, Project Officer பணிகளுக்கு 55 இடங்கள் உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 01/05/2022ம் தேதி கடைசி நாள். இந்த வேலைக்கான அறிவிப்பு இந்த மாதம் 17ம் தேதி வெளியானது.
இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.