Home /News /employment /

BEL நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு... ரூ. 55,000 சம்பளம் - விண்ணப்பிக்க விவரம் இங்கே

BEL நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு... ரூ. 55,000 சம்பளம் - விண்ணப்பிக்க விவரம் இங்கே

BEL நிறுவனம் வேலைவாய்ப்பு

BEL நிறுவனம் வேலைவாய்ப்பு

BEL Recruitment 2022 : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் காலியாக உள்ள Trainee Engineer & Project Engineer பணிகளுக்கு காலியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 27.01.2022

    பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) என்பது இந்திய அரசுக்கு சொந்தமான விண்வெளி மற்றும் பாதுகாப்பு மின்னணு நிறுவனமாகும். இது முதன்மையாக தரை மற்றும் விண்வெளி பயன்பாடுகளுக்கான மேம்பட்ட மின்னணு தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. BEL இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒன்பது பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இதற்கு இந்திய அரசால் நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் காலியாக உள்ள Trainee Engineer & Project Engineer பணிகளுக்கு காலியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மொத்தம் 150 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :



























































    நிறுவனம்பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
    பணியிடம்கொச்சி-கேரளா
    வேலை வகைமத்திய அரசு
    வேலையின் பெயர்Trainee Engineer & Project Engineer
    விளம்பர எண்383/HR/TE&PE/HLS/2021-22
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை150 காலிப்பணி இடங்கள்











    Trainee Engineer12
    Project Engineer07

    வயது விவரம்28 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
    தேர்வு செய்யப்படும் முறைShort Listing
    Interviewமூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.


     

    கல்வித்தகுதி












    Trainee EngineerBE/B. Tech in Electronics/ Electronics & Communication, Electronics & Telecommunication/ Telecommunication/ Communication/ Electrical & Electronics/ Computer Science / Information Technology and Information Science படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    Project EngineerBE/B. Tech in Electronics/ Electronics & Communication/ Electronics & Telecommunication/ Telecommunication/ Communication and Communication படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    சம்பள விவரம்











    Trainee Engineerரூ. 30,000 to 40,000
    Project Engineerரூ. 40,000 to 55,000

    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி12.01.2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி27.01.2022
    விண்ணப்ப முறைOnline
    விண்ணப்ப கட்டணம்











    Gen /OBC- : Trainee Engineerரூ. 200/-
    Gen/OBC-: Project Engineerரூ. 500/-


    இணையதள முகவரி https://www.bel-india.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=FINAL%20ENG%20KFON%20Web%20Advt%2012012022.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    விண்ணப்ப படிவம் பெற

    https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Final%20PE%20Application%2012012022.pdf

    https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Final%20TE%20Application%2012012022.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி