BEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 19.07.2022ம் தேதி வெளியான நிலையில் தற்போது 03.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் பெயர் |
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited (BEL) |
வேலையின் பெயர் |
Project Engineer-I , Trainee Engineer-I |
காலிப்பணிகளின் எண்ணிக்கை |
150 இடங்கள் |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
19.07.2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
03.08.2022 |
BEL ஆட்சேர்ப்பு 2022 வயது வரம்பு :
பயிற்சி பொறியாளர் -I பதவிக்கான அதிகபட்ச வயது வரம்பு 28 ஆண்டுகள் மற்றும் ப்ராஜெக்ட் இன்ஜினியர்-I பதவிக்கு 32 ஆண்டுகள். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்
BEL ஆட்சேர்ப்பு 2022 தகுதி :
விண்ணப்பதாரர்கள் 4 ஆண்டுகள் முழுநேர B.Sc (Engg.)/B.E/B. Tech Engineering course from any AICTE recognized Institute/ University in the disciplines of Electronics /Electronics & Communication/ Electronics &Telecommunication/ Telecommunication / Communication/ Mechanical/ Electrical/ Electrical & Electronics / Computer Science/ Computer Science Engineering/ Computer Science & Engineering முடித்திருக்க வேண்டும்.
BEL ஆட்சேர்ப்பு 2022 சம்பளம் :
பயிற்சி பொறியாளருக்கான (Trainee Engineer –I ) சம்பளம்
BEL āṭcērppu 2022 campaḷam
முதல் ஆண்டு - ரூ. 30,000/-
2ஆம் ஆண்டு – ரூ. 35,000/-
3 ஆம் ஆண்டு - ரூ. 40,000/-
( Project Engineer-I )
முதல் ஆண்டு - ரூ. 40,000/-
2ஆம் ஆண்டு – ரூ. 45,000/-
3 ஆம் ஆண்டு - ரூ. 50,000/-
4 ஆம் ஆண்டு - ரூ. 55,000/-
BEL ஆட்சேர்ப்பு 2022 விண்ணப்பக் கட்டணம் :
Project Engineer-I: General, EWS and OBC candidates are required to remit an amount of ரூ. 472/- (Application fee-Rs.400/- plus 18% GST)
Trainee Engineer-I: General, EWS and OBC candidates are required to remit an amount of ரூ. 177/- (Application fee-Rs.150/- plus 18% GST)
BEL ஆட்சேர்ப்பு 2022 தேர்வு செயல்முறை :
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணிக்கான தேர்வு நடத்தப்படுகிறது
BEL ஆட்சேர்ப்பு 2022 க்கு எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத் தாரர்கள் ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அறிவிப்பு விவரம்
https://www.bel-india.in/
https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Web%20Ad%20EM-English-19-07-22.pdf
இந்த இணைப்பில் சென்று பார்க்கவும்.
BEL ஆட்சேர்ப்பு 2022க்கு எத்தனை காலியிடங்கள் உள்ளன?
150 பணியிடங்கள் காலியாக உள்ளன.
BEL ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?
பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 03/08/2022
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.