பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 88 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. Trainee Engineer மற்றும் Project Engineer என இரண்டு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அதன் அதிகாரபூர்வ பக்கத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம்
Bharat Electronics Limited (BEL)
வேலையின் பெயர்
Trainee Engineer and Project Engineer
காலிப்பணி இடங்கள்
வேலையின் பெயர்
காலிப்பணியிடங்கள்
Trainee Engineer
55 பணியிடங்கள்
Project Engineer
33 பணியிடங்கள்
மொத்தம்
88 காலிப்பணியிடங்கள்
தேர்ந்தெடுக்கும் முறை
Interview
வயது
வேலையின் பெயர்
வயது
Trainee Engineer
01.10.2021 தேதியில் 25 வயது
Project Engineer
01.10.2021 தேதியில் 28 வயது
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
06.10.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி
27.10.2021
கல்வி தகுதி
வேலையின் பெயர்
கல்வி தகுதி
Trainee Engineer
Electronics/ Electronics & Communication/ Electronics & Telecommunication/ Telecommunication/ Communication or Mechanical பாடங்களில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Project Engineer
Electrical/ Electrical & Electronics or Mechanical பாடங்களில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம்
விண்ணப்ப கட்டணம்
Project Engineer பணிகள் – ரூ.500/-
Trainee Engineer பணிகள் – ரூ. 200/-
BEL வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
முகப்பு பக்கத்தில் ஆட்சேர்ப்பு - -> விளம்பரங்கள் (Recruitment – -> Advertisements section ) பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
Recruitment for the Post of Trainee and Project Engineers – Panchkula Unit. என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
Apply Online என்பதைக் கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும், பின்னர் சமர்ப்பிக்க தொடரவும்.
எதிர்கால நோக்கங்களுக்காக விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.