BEL நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

மொத்தம் 14 இடங்கள் காலியாக உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 24.08.2021 தேதி வெளியான நிலையில் இன்று முடிவடைய உள்ளது. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

மொத்தம் 14 இடங்கள் காலியாக உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 24.08.2021 தேதி வெளியான நிலையில் இன்று முடிவடைய உள்ளது. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

  • Share this:
    BEL Recruitment 2021 : BEL நிறுவனம் பொறியாளர் மற்றும் திட்ட பொறியாளர் பதவிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  மொத்தம் 14 இடங்கள் காலியாக உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 24.08.2021 தேதி வெளியான நிலையில் இன்று முடிவடைய உள்ளது.    

    விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

    வேலைக்கான விவரங்கள் : 















































     

    நிறுவனம்
     BEL (BHARAT ELECTRONICS LIMITED)  BEL (BHARAT ELECTRONICS LIMITED)
    மொத்த காலியிடங்கள்

    14

     

    1. Trainee Engineer -I 10
    2. Project Engineer-I 04


     

    வேலையின் பெயர்
    Trainee Engineer -I, Project Engineer-I


     

    தேர்ந்தெடுக்கும் முறை
    Short Listing/Written Exam
    வயது Trainee Engineer -I - 25 years
    Project Engineer-I - 28 years
    விண்ணப்பிக்கும் முறை Online


     

    ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி
    24.08.2021


     

    ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி
    08.09.2021
    கல்வி தகுதி B.E/B.Tech/Degree from a recognized university/board


     

    விண்ணப்ப கட்டணம்
     Project Engineer - I - Rs.500/-
    Trainee Engineer - I - Rs.200/-

    மேலும் தெரிந்து கொள்ள இணையதள பக்கத்தை அணுகவும்

    https://www.bel-india.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Final-Agra-Web-Advt-to-upload-24-08-2021.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: