• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : BEL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை - விண்ணப்பிக்க விவரங்கள் இதோ

Job Alert : BEL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை - விண்ணப்பிக்க விவரங்கள் இதோ


BEL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை

BEL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2021. விருப்பம் உடையோர் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • Share this:
    Bharat Electronics Limited (BEL) நிறுவனம் காலியாக உள்ள 112 பணியிடங்களுக்கான  அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்காணும் தகுதியை அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.







































    நிறுவனம் BEL
    பணி Fitter, Electrician, Electronic Mechanic & COPA
    காலிப்பணியிடங்கள் 112
    தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பதாரர்கள் தங்களின் ITI சான்றிதழின் மதிப்பெண்கள் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் தங்களின் ITI சான்றிதழின் மதிப்பெண்கள் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
    வயது விண்ணப்பதாரர்கள் 30.09.2021 தேதியில் அதிகபட்சம் 21 ஆண்டுகள் வரை நிரம்பியவராக இருக்க வேண்டும்
    விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2021
    கல்வி தகுதி

     

    Fitter, Electrician, Electronic Mechanic & COPA உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    NCVT சான்றிதழும் கொண்டிருக்க வேண்டும்.

    இதற்கு முன்னர் எந்த ஒரு Apprenticeship Trainingகிளிலும் பங்கு கொள்ளாதவராக இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.7,987/- முதல் அதிகபட்சம் ரூ.8,985/- வரை ஊதியம்

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://bel-india.in/Documentviews.aspx?fileName=ADVT-ITI-English-26-07-2021.pdf

    வேலைக்கு விண்ணப்பிக்க https://apprenticeshipindia.org/candidate-registration

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: