மத்திய அரசு அலுவலகத்தில் சமூக ஊடக நிர்வாகி பணிக்கான அறிவிப்பை பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) வெளியிட்டுள்ளனர்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
Social Media Executive | 2 | ரூ.45,000 |
கல்வித்தகுதி:
Mass Communication பாடத்தில் டிப்ளமோ அல்லது டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணல்/ திறன் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்படும்.
Also Read : ரூ.1 லட்சம் சம்பளம்.. நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் 213 காலிப்பணியிடங்கள்!
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் https://www.becil.com/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பக்கட்டணமாகப் பிரிவுக்கு ஏற்ற ரூ.885 முதல் ரூ.531 வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://becilregistration.in/
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 25.12.2022.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, Social media