• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • JobAlert : ரூ. 68,000/- மாத ஊதியம்... BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க இன்னும் 3 நாள் தான் இருக்கு

JobAlert : ரூ. 68,000/- மாத ஊதியம்... BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க இன்னும் 3 நாள் தான் இருக்கு

 வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

BECIL வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31/07/2021. இன்னும் 3 நாள் தான் உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • Share this:
    Broadcast Engineering Consultants India Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும்,விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.





















































     

    நிறுவனம்
    Broadcast Engineering Consultant India Limited
    விளம்பர எண்

     

    BECIL/HR/NSIC/Advt.2021/68


     

    பணி


    Sr. PHP Developer cum Project Leader

    Sr. Mobile Application Developer


     

    காலிப்பணியிடங்கள்
    2
    தேர்வு செய்யப்படும் முறை Written Examination
    விண்ணப்பிக்க கடைசி தேதி 31/07/2021
    வயது Not Mentioned
    கல்வி தகுதி Sr. PHP Developer cum Project Leader :  Computer Science/ M.Sc.
    (IT)/MCA/B.Tech/B.E. with 9+ years’
    work experience in the relevant fieldSr. Mobile Application Developer : Computer Science/ M.Sc.
    (IT)/MCA/B.Tech/B.E. with 9+ years’
    work experience in the relevant field
    விண்ணப்ப கட்டணம் Rs. 750/-
    ஏதேனும் சந்தேகம் இருந்தால் அழைக்க வேண்டிய அலைபேசி எண் மற்றும் மெயில் ஐடி

    maheshchand@becil.com

    khuswindersingh@becil.com

    0120-4177860
    விண்ணப்பிக்கும் முறை ONLINE


     

    சம்பள விவரம்
    ரூ. 68,000/- Per Month

    அதிகாரபூர்வ வலைத்தளம் www.becil.com

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:
    https://www.becil.com/uploads/vacancy/3ce3501772b8277f36825b010b6d1997.pdf

    விண்ணப்ப படிவம் பெற : https://becilregistration.com/Home/ListofExam.aspx 

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: