பொறியியல் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

பொறியியல் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்
  • News18
  • Last Updated: April 30, 2019, 7:25 PM IST
  • Share this:
மத்திய பொதுத் துறை நிறுவனமான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 6 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியாக உள்ள பணிகள்:


1) எம்டிஎஸ் - 2


2) எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் - 1
3) பொறியாளர் - 2
4) திட்ட மேலாளர் - 2

தகுதி:


எம்டிஎஸ் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிற பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் மின் மற்றும் மின்னணு பொறியியல், சிவில் உள்ளிட்ட பிரிவுகளில் பி.இ., அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பம்: http://www.becil.com/uploads/pdf/NewRegistrationFormpdf-4979a73effee49470cd6d73717b20344.pdf

இணைப்பில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து “Assistant General Manager (HR), BECIL Corporate Office, BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P).” என்ற எண்ணிற்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்கள்: http://www.becil.com/vacancies
கடைசி தேதி: 06/05/2019

மேலும் பார்க்க:
First published: April 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்