பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை... விண்ணப்பித்து விட்டீர்களா?

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை... விண்ணப்பித்து விட்டீர்களா?
பாரத் பெட்ரோலியம்
  • News18
  • Last Updated: August 20, 2019, 2:42 PM IST
  • Share this:
இயற்கை எரிவாயு, எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் இந்தியாவின் நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் சி.எஸ்.ஆர் புரொபஷன்களை 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி : CSR Professionals Fixed Term Contact

காலியிடங்கள் : 08


தகுதி: Social Sciences பாடத்தில் பி.ஜி.டிப்ளமோ படிப்பு அல்லது முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 2 ஆண்டு முதுகலை பட்டப்படிப்பை வாட்டர் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட், ஹெல்த் அண்டு ஹைஜீன், நியூட்ரிஷன் எஜுகேஷன், ஸ்கில் டெவலப்மென் ட் கம்யூனிட்டி டெவலப்மென் ட் அல்லது இதுதொடர்பான பிரிவுகளில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி அனுபவம்: சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: www.bharatpetroleum.com/careers.aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விபரங்கள் அறிய: https://www.bharatpetroleum.com/images/files/CSR_New2.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.08.2019

 

வீடியோ பார்க்க: காஷ்மீரை போலவே தமிழகத்தை வட, தென் தமிழகமாக பிரிக்க வாய்ப்பு - சீமான்

First published: August 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading