Home /News /employment /

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... ரூ. 45,000 வரை சம்பளம் - விண்ணப்பிக்க விவரம் இங்கே

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... ரூ. 45,000 வரை சம்பளம் - விண்ணப்பிக்க விவரம் இங்கே

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை

BARC Recruitment 2022 : விண்ணப்பதாரர்கள் BARC ஆட்சேர்ப்புக்கு 12/09/2022 வரை விண்ணப்பிக்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mumbai, India
    பாபா அணு ஆராய்ச்சி மையம் அறிவியல் உதவியாளர், செவிலியர், துணை அதிகாரி (Scientific Assistant, Nurse, Sub Officer) காலியிடங்களுக்கு விண்ணப்பத்தை வரவேற்கிறது. BARC அறிவிப்பின் படி, விண்ணப்பதாரர்கள் படிவத்தை அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.barc.gov.in/ இல் சமர்ப்பிக்கலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் BARC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும், கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்

    BARC ஆட்சேர்ப்புக்கு செப்டம்பர் 12 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய பாடப் பிரிவுகளில் 12th, B.Sc, B.Sc Nursing, Diploma, DMLT, Engineering, Post Graduate certificate என ஏதாவது பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே காண்க

    வேலைக்கான விவரங்கள் :



























































    விளம்பர எண்Advertisement No. 05/2022(R-I)
    நிறுவனம் / அமைப்பின் பெயர்Bhabha Atomic Research Centre
    பதவிகளின் பெயர்Scientific Assistant, Nurse, Sub Officer
    மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை36
    வேலை வகைமத்திய அரசு வேலைகள்
    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி12/09/2022
    அறிவிப்பு வெளியான தேதி17/08/2022
    பணியிடம்மகாராஷ்டிரா
    எப்படி விண்ணப்பிக்க வேண்டும்ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    சம்பள விவரம்ரூ. 35400 - 44900/-
    வயது விவரம்விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
    விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்
    கல்வித் தகுதிவிண்ணப்பதாரர்கள் 12th, B.Sc, B.Sc நர்சிங், டிப்ளமோ, DMLT, பொறியியல், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/ வாரியத்திலிருந்து சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
    அதிகாரப்பூர்வ தளம்https://www.barc.gov.in/
    விண்ணப்ப கட்டணம்

    விண்ணப்பத்தாரர்கள் 150/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

    SC/ST/PwBD/பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

    Gen/OBC/EWS ஆண் விண்ணப்பத் தாரர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

    அறிவிப்பினை காண இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.

    https://recruit.barc.gov.in/barcrecruit/

    https://recruit.barc.gov.in/barcrecruit/appmanager/UserApps/getDocument?action=docfile&pid=664

    விண்ணப்ப படிவத்தை காண
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி