Home /News /employment /

வங்கி வேலைத் தேடுபவரா நீங்கள்? - உங்களுக்கான அறிவிப்பு இதோ

வங்கி வேலைத் தேடுபவரா நீங்கள்? - உங்களுக்கான அறிவிப்பு இதோ

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ( Union Bank of India)  வங்கியில் உள்ள 06 காலிபணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமிக்க உள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

    நிறுவனம்: யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா

    பணி :  Chief Risk Officer      (01)

    Chief Digital Officer (01)

    Head – Analytics (01)

    Chief Economic Advisor (01)

    Head -API Management (01)

    Head – Digital Lending and Fin Tech  (01)

    அறிவிப்பு வெளியான நாள் :   08-12-2021

    விண்ணப்பிக்க கடைசி தேதி : 29-12-2021

    வயது வரம்பு:  Chief Risk Officer பணியிடங்களுக்கு பணிக்கு குறைந்த பட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 55 வயது வரை இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை இருக்க வேண்டும்.

    தகுதி: அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணி தொடர்பான துறையில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேற்கண்ட பதவிகளுக்கு  தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.

    சம்பளம்: தேர்வு செய்யப்படும் நபர்களின் கல்வித்தகுதி, திறமை மற்றும் பணி குறித்த முன் அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

    விண்ணப்ப கட்டணம் : ஆன்லைன் வழியாக ரூ.1000 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்

    தேர்வு முறை: நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பிக்கும் முறை: Union bank of India இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் விபரங்களுக்கு Union Bank of India என்ற லிங்கில் சென்று தெரிந்துக்கொள்ளவும்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Bank Exams, Bank Recruitment, Bank Vacancy, Banking jobs, Employment, Union Bank of India

    அடுத்த செய்தி