Home /News /employment /

Job Alert | ஸ்டேட் பேங்கில் டிகிரி படித்தவர்களுக்கு அதிகாரி வேலை - உடனே விண்ணப்பியுங்கள்

Job Alert | ஸ்டேட் பேங்கில் டிகிரி படித்தவர்களுக்கு அதிகாரி வேலை - உடனே விண்ணப்பியுங்கள்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான விவரங்கள் இதோ...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ( SBI)  வங்கி சர்க்கிள் அடிப்படையிலான அதிகாரி பதவிகளுக்கு வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில் 276 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனர். தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

    நிறுவனம்: State bank of India

    பணி:  Circle Based Officers

    காலிப்பணியிடங்கள் : 276

    தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வணிக வங்கி அல்லது கிராமப்புற வங்கிகளில் 2 ஆண்டுகள் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அந்தந்த பணியிடங்களுக்கு ஏற்றபடி உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்

    வயது வரம்பு: 30 வயது

    விண்ணப்பிக்கும் முறை: SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளமாக https://sbi.co.in/web/careers என்ற லிங்கில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-12-2021

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Banking jobs, Employment, Employment news, Job search, Job vacancies, Job Vacancy, SBI, SBI Bank

    அடுத்த செய்தி