• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : மகாராஷ்டிர வங்கியில்190 Specialist Officers பணி ... டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Job Alert : மகாராஷ்டிர வங்கியில்190 Specialist Officers பணி ... டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மகாராஷ்டிர வங்கி

மகாராஷ்டிர வங்கி

மகாராஷ்டிர வங்கியில் காலியாக உள்ள 190 Specialist Officers பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 19.09.2021

  • Share this:
    மகாராஷ்டிர வங்கி இந்தியாவில் செயல்பட்டுவரும் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். இவ்வங்கியின் மொத்த பங்குகளில், 81.2% விழுக்காடு பங்குகளை இந்திய அரசு கொண்டுள்ளது.

    இவ்வங்கி, இந்தியா முழுவதும் 15 இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு தனது 1868 -க்கும் அதிகமான கிளைகளின் மூலமாக சேவைகளை வழங்கி வருகிறது. இது மராட்டிய மாநிலத்தில் மற்ற பொதுத்துறை வங்கிகளை விட அதிகமான கிளைகளைக் கொண்டுள்ளது.

    இந்த வங்கியில் தற்போது காலியாக உள்ள 190 பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள்: 















































    நிறுவனம் Bank of Maharashtra Jobs 2021
    வேலையின் பெயர் Specialist Officers


     

    காலிப்பணி இடங்கள்
    190
    தேர்ந்தெடுக்கும் முறை Online Exam & Interview
    வயது 35 வயது


     

    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
    01.09.2021


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    19.09.2021
    கல்வி தகுதி Any Degree/Graduate/MCA/M.Sc/B.E/B.Tech/


     

    சம்பள விவரம்
    ரூ. 36000 – ரூ. 48170
    அதிகாரபூர்வ பக்கத்தை காணுங்கள்
    விண்ணப்ப முறை Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் SC/ST - ரூ.118/-
    Others - ரூ.1180/-

    விண்ணப்பிக்கும் முறை - பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா ஆட்சேர்ப்பு 2021

    • விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    • அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்


    அதிகாரப்பூர்வ இணையதளம் https://ibpsonline.ibps.in/bomrcpomay21/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/eb99a900-aca8-4617-963e-2c55b7e950ad.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: