பொதுத்துறை வங்கியில் அதிகாரி வேலை... ₹ 51,000 வரை மாத ஊதியம்...! விபரங்கள் உள்ளே...

பொதுத்துறை வங்கியில் அதிகாரி வேலை... ₹ 51,000 வரை மாத ஊதியம்...! விபரங்கள் உள்ளே...
கோப்பு படம்
  • Share this:
பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள பொது அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி :  Generalist Officer Scale II - 200
காலியிடங்கள் :  300


வயதுவரம்பு : 01.04.2019 தேதியின்படி 20 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.31,705 - 45,950

பணி : Generalist Officer Scale III - 100வயதுவரம்பு :  20 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.42,020 - 51,490

தகுதி : ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள், எம்.பி.ஏ(நிதி), சி.ஏ, ஐ.சி.டபுள்யூ.ஏ, சி.எஃப்.ஏ, எஃப்.ஆர்.எம் முடித்து பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2019

மேலும் முழு விவரங்கள் தெரிந்து கொள்ள bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/b394acf6-d9b9-436b-98d7-a5803fd49c07.pdf என்ற லிங்கை கிளிக் செய்து கொள்ளவும்.
First published: December 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading