Home /News /employment /

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

பேங்க் ஆப் இந்தியா வங்கி

பேங்க் ஆப் இந்தியா வங்கி

பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Faculty, Office Assistant, Office Attendant, Watchman cum Gardener & Financial Literacy Counsellor ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்கவும் ...
    பேங்க் ஆஃப் இந்தியா மும்பையைத் தலைநகராகக் கொண்டு இயங்கும் ஓர் அரசுத்துறை வணிகவியல் வங்கி. 1969 முதல் நாட்டுடமையாக்கப்பட்ட இந்த வங்கி இந்தியாவின் நான்காவது மிகப்பெரும் வங்கியாக உள்ளது.

    இதற்கு 29 வெளிநாட்டுக் கிளைகள் உட்பட 3415 கிளைகள் உள்ளன. தற்போது பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Faculty, Office Assistant, Office Attendant, Watchman cum Gardener & Financial Literacy Counsellor ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :







































    நிறுவனம்Bank of India
    வேலையின் பெயர்Faculty, Office Assistant, Office Attendant, Watchman cum Gardener & Financial Literacy Counsellor
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை12 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம்01.10.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 63 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைWritten Test/ Personal Interview/ Demonstration/ Presentation மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
    கல்வித்தகுதி

    பணிக்கேற்ப Diploma / Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    அவற்றுடன் MS Office (Word, Excel & Power Point) & Internet Typing skills பணிகளில் நன்றாக தெரிந்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    சம்பள விவரம்குறைந்தபட்சம் ரூ.5,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- சம்பளம்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி21.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி15.11.2021

    இணையதள முகவரி https://bankofindia.co.in/

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://bankofindia.co.in/pdf/Lucknow%20Zone.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி