பாங்க் ஆஃப் இந்தியா (Bank of India - BOI) அதன் காலி பணியிங்களுக்களை நிரப்பும் நோக்கத்தின் கீழ், தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை ஏற்க தொடங்கி உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. பாங்க் ஆஃப் இந்தியா என்னென்ன வேலைகளுக்கு? எத்தனை காலி இடங்களை கொண்டுள்ளது? விண்ணப்பிக்க கடைசி தேதி எது? ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? போன்ற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.
பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ள வேலைவாய்ப்பின் கீழ், பல வகையான பதவிகளின் கீழ் மொத்தம் 696 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள், பாங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான bankofindia.co.in வழியாக கீழ்வரும் பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022: முக்கியமான தேதிகள்
வேலைவாய்ப்புகள் குறித்த விரிவான அறிவிப்பு வெளியானது: ஏப்ரல் 20, 2022
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள தொடங்கப்பட்ட நாள்: ஏப்ரல் 26, 2022
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: மே 10, 2022
பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022: என்னென்ன பதவிகள்
எக்கனாமிஸ்ட் - 2 posts
ஸ்டாட்டிஸ்டிஷியன் - 2 posts
ரிஸ்க் மேனேஜர் - 2 posts
கிரெடிட் அனலிஸ்ட் - 53 posts
கிரெடிட் ஆபிஸர்- 484 posts
டெக் அப்ரைசல் - 9 posts
ஐடி ஆபிஸர் டேட்டா சென்டர் - 42 posts
மேனேஜர் ஐடி - 21 posts
சீனியர் மேனேஜர் ஐடி - 23 posts
மேனேஜர் ஐடி (டேட்டா சென்டர்) - 6 posts
சீனியர் மேனேஜர் ஐடி (டேட்டா சென்டர்) - 6 posts
சீனியர் மேனேஜர் (நெட்வொர்க் செக்யூரிட்டி) - 5 posts
சீனியர் மேனேஜர் (நெட்வொர்க் ரவுட்டிங் & ஸ்வுட்சிங் Sஸ்பெஷலிஸ்ட்) - 10 posts
மேனேஜர் (எண்ட் பாயிண்ட் செக்யூரிட்டி) - 3 posts
also read : வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள், நுழைவுத் தேர்வுகள்
மேனேஜர் (டேட்டா சென்டர்), சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் சோலாரிஸ் அலல்து யுனிக்ஸ் - 6 posts
மேனேஜர் (டேட்டா சென்டர்) - சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் விண்டோஸ் - 3 Posts
மேனேஜர் (டேட்டா சென்டர்) க்ளவுட் விர்ச்சுவலைசேஷன் - 3 Posts
மேனேஜர் (டேட்டா சென்டர்) ஸ்டோரேஜ் & பேக்கப் டெக்னாலஜிஸ் - 3 Posts
மேனேஜர் (டேட்டா சென்டர் - நெட்வொர்க் விர்ச்சுவலைசேஷன் ஆன் எஸ்டிஎன் -சிஸ்கோ ஏசிஐ - 4 Posts
மேனேஜர் (டேட்டாபேஸ் எக்ஸ்பெர்ட்) - 5 Post
மேனேஜர் (டெக்னாலஜி ஆர்க்கிடெக்ட்) - 2 Posts
மேனேஜர் (அப்ளிகேஷன் ஆர்க்கிடெக்ட்) - 2 Posts
also read : பொது ஆங்கிலத்தில் மதிப்பெண் பெறுவது எப்படி?
பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs