Home /News /employment /

பேங்க் ஆஃப் இந்தியாவில் காலிப்பணியிடம்... டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பேங்க் ஆஃப் இந்தியாவில் காலிப்பணியிடம்... டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் வங்கி

இந்தியாவின் வங்கி

Bank of India Current Recruitment 2022 : பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள ஒரு பணிக்கு விண்ணப்பிக்க 13.06.2022ம் தேதி கடைசி தேதி.

    இந்தியன் வங்கி (பேங்க் ஆஃப் இந்தியா, Bank of India, BoI) மும்பையைத் தலைநகராகக் கொண்டு இயங்கும் ஓர் அரசுத்துறை வணிகவியல் வங்கி. 1969 முதல் நாட்டுடமையாக்கப்பட்ட இந்த வங்கி இந்தியாவின் நான்காவது மிகப்பெரும் வங்கியாக உள்ளது.

    இதற்கு 29 வெளிநாட்டுக் கிளைகள் உட்பட 3,415 கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் காலியாக உள்ள 01 பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://bankofindia.co.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :















































    நிறுவனம் / துறைBank Of India
    காலியாக உள்ள வேலையின் பெயர்Counsellor at FLC Bhopal
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி04.06.2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி13.06.2022
    சம்பள விவரம்

    ரூ.18,000/-

    மாதத்திற்கு 8 outdoor camps செல்ல வேண்டியது வரும். அதற்காக
    ரூ.1500/- போக்குவரத்து செலவிற்காக மாதம் வழங்கப்படும்.
    கல்வித் தகுதி விவரம்Graduate / Post graduate degree from UGC recognized University.
    வயது தகுதிவிண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.


    மொத்த காலிப்பணியிட விவரம்

     
    01 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
    விண்ணப்பிக்கும் முறைOFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி The Zonal Manager, Bank of India, Bhopal Zonal Office, 4th Floor Bank Of India Building, Jail Road, Arera Hills Bhopal- 462023
    தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

     

    வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    படி : 1 அதிகாரப் பூர்வ இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

    படி : 2 அறிவிப்பினை முழுமையாக படித்துத் தெரிந்து கொள்ளவும்.

    படி : 3 விண்ணப்படிவத்தின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்பவும்.

    படி : 4 விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    படி : 5 விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Zonal Manager, Bank of India, Bhopal Zonal Office, 4th Floor Bank Of India Building, Jail Road, Arera Hills Bhopal- 462023

    அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

    https://bankofindia.co.in/

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

    அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

    https://drive.google.com/file/d/1uSuRueNWcEPwHMY0j9aKBbfqypeVQQaQ/view

    https://drive.google.com/file/d/1heIl0V8ItodofKaUtYcb37gzyyphoa3A/view

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

    விண்ணப்ப படிவம் பெற :

    https://drive.google.com/file/d/1Dw8toR4Le8oesLIhHBIiqDIH_FWIZoBa/view

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி