ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

வங்கி வேலை தேடுபவரா நீங்கள்? BoB வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணிகள்

வங்கி வேலை தேடுபவரா நீங்கள்? BoB வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணிகள்

பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடா

Bank of Baroda SO Recruitment 2022 | பேங்க் ஆஃப் பரோடாவில் (Bank of Baroda-BOB) காலியாக உள்ள 325 பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12/07/2022

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பேங்க் ஆஃப் பரோடாவில் (Bank of Baroda-BOB) காலியாக உள்ள 325 பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 12/07/2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

  வேலைக்கான விவரம்

  நிறுவன பெயர்பேங்க் ஆஃப் பரோடா – (Bank of Baroda-BOB)
  வேலையின் பெயர்Relationship ManagerCorporate & Inst. CreditCredit AnalystCorporate & Inst. Credit
  மொத்த காலிப்பணியிட விவரங்கள்325
  வேலைக்கான கல்வித் தகுதிகள்Diploma, CA, PG Degree படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்காலம்
  விண்ணப்பிக்க ஆரம்ப தேதி22/06/2022
  விண்ணப்பிக்க கடைசி தேதி12/07/2022
  வயது விவரம்
  Relationship Managerகுறைந்தது 35 அதிகபட்சம் 42 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
  Corporate & Inst. Creditகுறைந்தது 28 அதிகபட்சம் 35 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
  Credit Analystகுறைந்தது 28 அதிகபட்சம் 35 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
  Corporate & Inst. Creditகுறைந்தது 25 அதிகபட்சம் 30 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

  பணியிடம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம்.  இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம்.
  விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் (Online) முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  சம்பள விவரம்மாதம் ரூ.160000-230000/-
  விண்ணப்ப கட்டணம் விவரம்
  GEN/OBC/EWS CandidatesRs.600/-
  SC/ST/PWD/Women CandidatesRs.100/-

  விண்ணப்பிப்பவர்கள் தேர்வு செய்யப்படும் முறை

  ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

  அறிவிப்பினை தெரிந்து கொள்ள

  https://drive.google.com/file/d/1l41YgmJzi7ANL9c7kSIafMaXwYJROwJs/view

  லிங்கில் சென்று பார்த்துக்கொள்ளலாம்.

  அதிகாரபூர்வ இணையதள முகவரி

  https://www.bankofbaroda.in/career/current-opportunities/recruitment-of-specialist-officers-for-corporate-and-institutional-credit-dept

  லிங்கில் சென்று பார்த்துக்கொள்ளலாம்.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Job Vacancy