Home /News /employment /

BoB வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணிகள்...டிகிரி போதும்! - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

BoB வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணிகள்...டிகிரி போதும்! - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

வங்கி வேலை

வங்கி வேலை

Bank of Baroda SO Recruitment 2022 | பேங்க் ஆஃப் பரோடாவில் (Bank of Baroda-BOB) காலியாக உள்ள 325 பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.

    பேங்க் ஆஃப் பரோடாவில் (Bank of Baroda-BOB) காலியாக உள்ள 325 பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 12/07/2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம்



















































    நிறுவன பெயர்பேங்க் ஆஃப் பரோடா – (Bank of Baroda-BOB)
    வேலையின் பெயர்

    Relationship Manager

    Corporate & Inst. Credit

    Credit Analyst

    Corporate & Inst. Credit
    மொத்த காலிப்பணியிட விவரங்கள்325
    வேலைக்கான கல்வித் தகுதிகள்Diploma, CA, PG Degree படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்காலம்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி22/06/2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி12/07/2022
    வயது விவரம்



















    Relationship Managerகுறைந்தது 35 அதிகபட்சம் 42 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    Corporate & Inst. Creditகுறைந்தது 28 அதிகபட்சம் 35 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    Credit Analystகுறைந்தது 28 அதிகபட்சம் 35 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    Corporate & Inst. Creditகுறைந்தது 25 அதிகபட்சம் 30 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    பணியிடம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம்.
    விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் (Online) முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    சம்பள விவரம்மாதம் ரூ.160000-230000/-
    விண்ணப்ப கட்டணம் விவரம்











    GEN/OBC/EWS CandidatesRs.600/-
    SC/ST/PWD/Women CandidatesRs.100/-

    விண்ணப்பிப்பவர்கள் தேர்வு செய்யப்படும் முறைஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

    அறிவிப்பினை தெரிந்து கொள்ள

    https://drive.google.com/file/d/1l41YgmJzi7ANL9c7kSIafMaXwYJROwJs/view

    லிங்கில் சென்று பார்த்துக்கொள்ளலாம்.

    அதிகாரபூர்வ இணையதள முகவரி

    https://www.bankofbaroda.in/career/current-opportunities/recruitment-of-specialist-officers-for-corporate-and-institutional-credit-dept

    லிங்கில் சென்று பார்த்துக்கொள்ளலாம்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி