Home /News /employment /

பரோடா வங்கியில் காலியிடம் ... டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பரோடா வங்கியில் காலியிடம் ... டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பரோடா வங்கி

பரோடா வங்கி

bank of baroda recruitment 2022 | இளம் விண்ணப்பதாரர்கள் (Young Candidates ) பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். M.Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினியில் (MS Office, email, Internet etc.) படித்திருக்க வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
    பரோடா வங்கி (Bank of Baroda ) காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. முதலில் விண்ணப்பிக்கும் நபர்கள் 12 மாதம் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவர் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் https://www.bankofbaroda.in/ என்ற இணைய தள முகவரியில் இதற்கான அறிவிப்பினை படித்த பின்னர் விண்ணப்பித்து பயன்பெறலாம் .

    வேலைக்கான விவரங்கள் :







































    நிறுவனம் / துறைBank Of Baroda
    காலியாக உள்ள வேலையின் பெயர்BC Supervisors
    விண்ணப்பிக்க கடைசி தேதி31.07.2022
    கல்வித் தகுதி விவரம்

    இளம் விண்ணப்பதாரர்கள் (Young Candidates ) பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். M.Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினியில் (MS Office, email, Internet etc.) படித்திருக்க வேண்டும்.

    ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்களுக்கு: தலைமை மேலாளர் பதவி வரையிலான எந்தவொரு பொதுத்துறை வங்கியின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் (தன்னிச்சையாக ஓய்வு பெற்றவர்கள் உட்பட). ஓய்வுபெற்ற எழுத்தர்கள் மற்றும் JAIi B with good track record வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
    வயது தகுதிவிண்ணப்பிக்க விருப்பம் உடைய இளம் விண்ணப்பத்தாரர்கள் 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்க 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    சம்பளம் விவரம்மாதம் ரூ.15000/-. சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மொத்த காலிப்பணியிட விவரம்03
    விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும்
    தேர்வு செய்யப்படும் முறை

    விண்ணப்பிக்கும் நபர்கள் (Interview ) நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.

     

    Official Site Link

    https://www.bankofbaroda.in/

    Download Notification

    https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/advertisement-and-career-page-0001-30-18.pdf

    Download Short Notice

    https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/sop-for-bc-supervisior-30-18.pdf

    இந்த பக்கங்களில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இணைப்பை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Banking jobs, Job Vacancy

    அடுத்த செய்தி