நிறுவனம் | பேங்க் ஆப் பரோடா வங்கி |
வேலையின் பெயர் | Agriculture Marketing Officer |
விளம்பர எண் | AV605ef876ee0de03461796054 |
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை | 47 காலிப்பணி இடங்கள் |
வயது விவரம் | 25 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். |
கல்வித்தகுதி | விவசாயம், தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, கால்நடை அறிவியல், பால் அறிவியல், மீன்வள அறிவியல், மீன் வளர்ப்பு, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் ஒத்துழைப்பு, வேளாண் வனவியல், வனவியல், வேளாண் உயிரி தொழில்நுட்பம், உணவு அறிவியல், வேளாண் வணிக மேலாண்மை, உணவு வேளாண் தொழில்நுட்பம், டெய்ரி டெக்னாலஜி, பட்டு வளர்ப்பு போன்ற ஏதாவதொரு பிரிவில் 4 ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எம்பிஏ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். |
சம்பள விவரம் | ஆண்டிற்கு ரூ.18 லட்சம் |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 07.01.2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.01.2022 |
விண்ணப்ப முறை | ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். |
விண்ணப்ப கட்டணம் | பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy