Job Alert : ரூ.25,000/- சம்பளம்.. தேர்வு கிடையாது.. சென்னை பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே!

பாங்க் ஆஃப் பரோடா வங்கி

பாங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 26/07/2021

  • Share this:
    பரோடா வங்கி (Bank of Baroda ) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது பரோடா நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்தியாவில் 3082 கிளைகளும் தமிழ்நாட்டில் கிளைகளும் உள்ளன.

    இங்கு காலியாக உள்ள BUSINESS CORRESPONDENT SUPERVISOR பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும்,ஆர்வமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.











































    நிறுவனம் பாங்க் ஆப் பரோடா வங்கி


     

    பணி
    BUSINESS CORRESPONDENT SUPERVISOR


     

    காலிப்பணியிடங்கள்
    02


     

    தேர்வு செய்யப்படும் முறை
    நேர்காணல்


     

    வயது
    21-45
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 6/07/2021
    விண்ணப்பிக்கும் முறை

    Offline

     
    முகவரி விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து The Regional Manager Bank of Baroda Chennai Rural Region, 12. R.L.Road, Dugar Towers, Egmore, Chennai 600 008 என்ற முகவரிக்கு 26.07.2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 26/07/2021


     

    சம்பள விவரம்
    ரூ.15,000/- to ரூ. 25,000/-

    அதிகாரபூர்வ வலைத்தளம் www.bankofbaroda.in

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/BC-Supervisor-recruitment-revised.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: