• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • பேங்க் ஆப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு

பேங்க் ஆப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு

பேங்க் ஆப் பரோடா வங்கி

பேங்க் ஆப் பரோடா வங்கி

பேங்க் ஆப் பரோடா வங்கி (Bank of Baroda ) வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

  • Share this:
    பேங்க் ஆப் பரோடா வங்கி (Bank of Baroda ) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது பரோடா நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்நிலையில் பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது.

    அதில் Business Correspondent Supervisor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இதர விவரங்களை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :







































    நிறுவனம் Bank of Baroda
    வேலையின் பெயர் Business Correspondent Supervisor
    காலிப்பணி இடங்கள் 12 காலிப்பணி இடங்கள்
    வயது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயது
    தேர்வு செய்யப்படும் முறை Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
    கல்வித்தகுதி அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில்MSc (IT), BE (IT), MCA & MBA முடித்திருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2021, 20.11.2021 & 30.11.2021
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.15,500/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம்

    இணையதள முகவரி https://www.bankofbaroda.in/career

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை காண

    https://www.bankofbaroda.in/career/current-opportunities/bc-supervisor-contractual-basis-bengaluru

    https://www.bankofbaroda.in/career/current-opportunities/bc-supervisor-on-contractual-basis-for-hissar-region

    https://www.bankofbaroda.in/career/current-opportunities/appointment-of-business-correspondent-bc-supervisor-on-contract-basis

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: