Home /News /employment /

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை ... ரூ.89. 890/- வரை சம்பளம்

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை ... ரூ.89. 890/- வரை சம்பளம்

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை

Bank of Baroda Recruitment 2021 : பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 15 இடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 06.12.2021

    பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 15 இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் Online Examination , Group Discussion/Personal Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :























































    நிறுவனம்Bank of Baroda
    வேலையின் பெயர்IT Specialist Officers
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை15
    வயது விவரம்25 to 40 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    தேர்வு செய்யப்படும் முறைOnline Examination , Group Discussion/Personal Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதி

    Data Scientis - B. Tech/ B.E./ M Tech/ M.E. in Computer Science/ IT/ Data Science/ Machine Learning and AI (Minimum 60% marks compulsory in B. Tech/ B.E.) from AICTE/UGC recognized university

    Data Engineer - A bachelor’s degree in engineering in Computer Science / Information Technology from AICTE/UGC recognized university. Preference shall be given to candidates who possess Cloudera Certified Administrator credentials.
    சம்பள விவரம்ரூ.48170/- to ரூ.89890/-
    பணியிடம்இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம்.
    வேலை வகைமத்திய அரசு வேலை
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி16.11.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி06.12.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதிOnline
    விண்ணப்ப கட்டணம்SC/ ST/ PWD ரூ.100/-
    GEN/ OBC /EWS ரூ.600/-

    இணையதள முகவரி https://ibpsonline.ibps.in/bobsplonov21/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/detailed-advertisement-16-03.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி