Job Alert: ரூ.15,000 வரை சம்பளம்... டிகிரி முடித்தவர்களுக்கு வங்கி வேலை - விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி

டிகிரி முடித்தவர்களுக்கு வங்கி வேலை

பரோடா வங்கியில் (Bank of Baroda ) காலியாக உள்ள Financial Literacy & Credit Counselors பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது . விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி

  • Share this:
    பரோடா வங்கி (Bank of Baroda ) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது பரோடா நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது.

    இந்தியாவில் 3082 கிளைகளும் தமிழ்நாட்டில் கிளைகளும் உள்ளன. இங்கு காலியாக உள்ள Financial Literacy & Credit Counselors பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    வேலைக்கான விவரங்கள் : 











































    நிறுவனம் Bank of Baroda (BOB )


     

    பணியின் பெயர்
    Financial Literacy & Credit Counselors


     

    காலிப்பணியிடங்கள்
    Various
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
    தேர்வு செய்யப்படும் முறை Interview


     

    வயது
    அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 20.08.2021
    கல்வி தகுதி

    graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    agriculture, veterinary science, sociology, psychology, and social work இப்பாடங்களில் Postgraduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    அனுபவம் தேசிய, ஊரக அல்லது தனியார் வங்கிகளில் 05 ஆண்டுகள் வரையாவது பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்
    சம்பள விவரம்

    ரூ.15,000/- வரை சம்பளம்

    ரூ.5000/- வரை conveyance expenses வழங்கப்படும்.

    விருப்பமுள்ளவர்கள் வரும் 20.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

    முகவரி :

    The Regional Manager
    Bank of Baroda, Durg Regional Office
    First Floor Zonal Market Sector 10
    Bhilai (Chhattisgarh)-490006

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.bankofbaroda.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/Detailed-Advertisement-20-8-2021.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: