பரோடா வங்கியில் எம்.பி.ஏ. பட்டதாரிகளுக்கு வேலை!

தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

news18
Updated: March 7, 2019, 7:39 PM IST
பரோடா வங்கியில் எம்.பி.ஏ. பட்டதாரிகளுக்கு வேலை!
பரோடா வங்கியில் வேலை!
news18
Updated: March 7, 2019, 7:39 PM IST
பரோடா வங்கியில் (Bank of Baroda) காலியாக உள்ள 6 மேலாளர் (Product Manager) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயதுவரம்பு: 01-02-2019 நிலவரப்படி விண்ணப்பதாரர்கள் 28 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் எம்.பி.ஏ. அல்லது பி.ஜி. டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் வங்கி/நிதி நிறுவனத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.


தேர்வு முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி மார்ச் 18. விண்ணப்பக் கட்டணமாக பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600 (+ஜிஎஸ்டி கட்டணம்) செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ரூ.100 (+ஜிஎஸ்டி கட்டணம்) செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://www.bankofbaroda.com/writereaddata/Images/pdf/Detailed-Advertisement-with-link-to-apply.pdf என்ற லிங்க்கை பார்க்கவும்.

Loading...

Also watch

First published: March 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...